ஞானப்பழம்

ஒரு தர்பூசனிப் பழம் வாங்கச் சென்றேன். கடைக்காரப் பெண்மணியிடம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘எவ்ளம்மா?’என்று கேட்டேன். அவர் ‘பதினைந்து ரூபாய்’ என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த ஒரு வாசகர் திலகம், ‘சார், நீங்க பாராதானே?’ ஆமாம் என்று பதில் சொன்னேன். ‘உங்க புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன் சார். பூனைக்கதை ரொம்ப பிடிக்கும். இறவான் கொஞ்சம் புரியல. ஆனா, ஃபேஸ்புக்ல உங்கள ஃபாலோ பண்றேன் சார். அங்க எழுதறதெல்லாம் தமாஷா இருக்குது. என் வீட்ல … Continue reading ஞானப்பழம்